பிரசங்கி 12 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும்.,

பிரசங்கி (Ecclesiastes) 12:1 - Tamil bible image quotes