உபாகமம் 8 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

அது தாழ்ச்சியில்லாமல் அப்பம் புசிக்கத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம்; அது கல்லுகள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டி எடுக்கத்தக்க மலைகளுள்ளதுமான தேசம்.

உபாகமம் (Deuteronomy) 8:9 - Tamil bible image quotes