உபாகமம் 8 வது அதிகாரம் மற்றும் 19 வது வசனம்

உன் தேவனாகிய கர்த்தரை நீ மறந்து, வேறே தேவர்களைப் பின்பற்றி அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொள்வாயானால், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்று இன்று உங்களுக்குச் சாட்சியாய் அறிவிக்கிறேன்.

உபாகமம் (Deuteronomy) 8:19 - Tamil bible image quotes