உபாகமம் 8 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.

உபாகமம் (Deuteronomy) 8:11 - Tamil bible image quotes