தானியேல் 8 வது அதிகாரம் மற்றும் 16 வது வசனம்

அன்றியும் காபிரியேலே, இவனுக்குத் தரிசனத்தை விளங்கப்பண்ணென்று ஊலாயின் மத்தியிலே கூப்பிட்டுச் சொல்லுகிற ஒரு மனுஷ சத்தத்தையும் கேட்டேன்.

தானியேல் (Daniel) 8:16 - Tamil bible image quotes