தானியேல் 7 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

மற்ற மிருகங்களுடைய ஆளுகையோவென்றால், அவைகளை விட்டு நீக்கப்பட்டது; ஆனாலும், அவைகளுக்குக் காலமும் சமயமும் ஆகுமட்டும் அவைகள் உயிரோடே இருக்கும்படி கட்டளையிடப்பட்டது.

தானியேல் (Daniel) 7:12 - Tamil bible image quotes