தானியேல் 5 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

அப்பொழுது தானியேல் ராஜாவின்முன் உள்ளே அழைத்துவந்துவிடப்பட்டான்; ராஜா தானியேலைப் பார்த்து: நீ என் பிதாவாகிய ராஜா யூதாவிலிருந்து சிறைபிடித்துவந்த யூதரில் ஒருவனாகிய தானியேல் அல்லவா?

தானியேல் (Daniel) 5:13 - Tamil bible image quotes