தானியேல் 4 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும், அவருடைய அற்புதங்கள் எவ்வளவு வல்லமையுமாயிருக்கிறது; அவருடைய ராஜ்யம் நித்தியராஜ்யம்; அவருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும்.

தானியேல் (Daniel) 4:3 - Tamil bible image quotes