தானியேல் 12 வது அதிகாரம் மற்றும் 3 வது வசனம்

ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.

தானியேல் (Daniel) 12:3 - Tamil bible image quotes