தானியேல் 11 வது அதிகாரம் மற்றும் 43 வது வசனம்

எகிப்தினுடைய பொன்னும் வெள்ளியுமான ஐசுவரியங்களையும் உச்சிதமான எல்லா வஸ்துக்களையும் ஆண்டுகொள்ளுவான்; லீபியரும் எத்தியோப்பியரும் அவனுக்குப் பின்செல்லுவார்கள்.

தானியேல் (Daniel) 11:43 - Tamil bible image quotes