தானியேல் 10 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

இப்போதும் கடைசி நாட்களில் உன் ஜனங்களுக்குச் சம்பவிப்பதை உனக்குத் தெரியப்பண்ணும்படிக்கு வந்தேன்; இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாள் செல்லும் என்றான்.

தானியேல் (Daniel) 10:14 - Tamil bible image quotes