கொலோசெயர் 2 வது அதிகாரம் மற்றும் 5 வது வசனம்

சரீரத்தின்படி நான் தூரமாயிருந்தும், ஆவியின்படி உங்களுடனேகூட இருந்து, உங்கள் ஒழுங்கையும், கிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன்.

கொலோசெயர் (Colossians) 2:5 - Tamil bible image quotes