கொலோசெயர் 1 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்திலே நிறைவேற்றுகிறேன்.

கொலோசெயர் (Colossians) 1:24 - Tamil bible image quotes