ஆமோஸ் 7 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

எரொபெயாம் பட்டயத்தினால் சாவான் என்றும், இஸ்ரவேல் தன் தேசத்திலிருந்து சிறைபிடித்துக் கொண்டுபோகப்படுவான் என்றும் ஆமோஸ் சொல்லுகிறான் என்று சொல்லச்சொன்னான்.

ஆமோஸ் (Amos) 7:11 - Tamil bible image quotes