ஆமோஸ் 4 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

இதோ, கர்த்தராகிய ஆண்டவர் உங்களைத் துறடுகளாலும், உங்கள் பின் சந்ததியை மீன்பிடிக்கிற தூண்டில்களாலும் இழுத்துக்கொண்டுபோகும் நாட்கள் வருமென்று அவர் தம்முடைய பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டார்.

ஆமோஸ் (Amos) 4:2 - Tamil bible image quotes