ஆமோஸ் 3 வது அதிகாரம் மற்றும் 15 வது வசனம்

மாரிகாலத்து வீட்டையும் கோடைகாலத்து வீட்டையும் அழிப்பேன்; அப்பொழுது யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும்; பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆமோஸ் (Amos) 3:15 - Tamil bible image quotes