ஆமோஸ் 3 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

நான் இஸ்ரவேலுடைய பாதகங்களினிமித்தம் அவனை விசாரிக்கும் நாளிலே நான் பெத்தேலின் பலிபீடங்களை விசாரிப்பேன்; பலிபீடத்தின் கொம்புகள் வெட்டுண்டு தரையிலே விழும்.

ஆமோஸ் (Amos) 3:14 - Tamil bible image quotes