ஆமோஸ் 3 வது அதிகாரம் மற்றும் 1 வது வசனம்

இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தராகிய நான் எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின முழுக்குடும்பமாகிய உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லிய இந்த வசனத்தைக் கேளுங்கள்.

ஆமோஸ் (Amos) 3:1 - Tamil bible image quotes