ஆமோஸ் 2 வது அதிகாரம் மற்றும் 9 வது வசனம்

நானோ: கேதுருமரங்களைப்போல் உயரமும், கர்வாலி மரங்களைப்போல் வைரமுமாயிருந்த எமோரியனை அவர்களுக்கு முன்பாக அழித்தேன்; உயர இருந்த அவனுடைய கனியையும் தாழ இருந்த அவனுடைய வேர்களையும் அழித்துப்போட்டு,

ஆமோஸ் (Amos) 2:9 - Tamil bible image quotes