ஆமோஸ் 2 வது அதிகாரம் மற்றும் 11 வது வசனம்

உங்கள் குமாரரில் சிலரை தீர்க்கதரிசிகளாகவும், உங்கள் வாலிபரில் சிலரை நசரேயராகவும் எழும்பப்பண்ணினேன்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படி நான் செய்யவில்லையா என்று கர்த்தர் கேட்கிறார்.

ஆமோஸ் (Amos) 2:11 - Tamil bible image quotes