ஆமோஸ் 2 வது அதிகாரம் மற்றும் 10 வது வசனம்

நீங்கள் எமோரியனுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு உங்களை நான் எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணி, உங்களை நாற்பது வருஷமாக வனாந்தரத்திலே வழிநடத்தி,

ஆமோஸ் (Amos) 2:10 - Tamil bible image quotes