அப்போஸ்தலர் 9 வது அதிகாரம் மற்றும் 34 வது வசனம்

பேதுரு அவனைப் பார்த்து: ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றான். உடனே அவன் எழுந்திருந்தான்.

அப்போஸ்தலர் (Acts) 9:34 - Tamil bible image quotes