அப்போஸ்தலர் 9 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்து, கிரேக்கருடனே பேசித் தர்க்கித்தான்; அவர்களோ அவனைக் கொலைசெய்ய எத்தனம்பண்ணினார்கள்.

அப்போஸ்தலர் (Acts) 9:29 - Tamil bible image quotes