அப்போஸ்தலர் 7 வது அதிகாரம் மற்றும் 6 வது வசனம்

அந்தப்படி தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் அந்நிய தேசத்தில் சஞ்சரிப்பார்கள்; அத்தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருஷம் துன்பப்படுத்துவார்கள்.

அப்போஸ்தலர் (Acts) 7:6 - Tamil bible image quotes