அப்போஸ்தலர் 7 வது அதிகாரம் மற்றும் 37 வது வசனம்

இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் சகோதரரிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக எழும்பப்பண்ணுவார், அவருக்குச் செவிகொடுப்பீர்களாக என்று சொன்னவன் இந்த மோசேயே.

அப்போஸ்தலர் (Acts) 7:37 - Tamil bible image quotes