அப்போஸ்தலர் 7 வது அதிகாரம் மற்றும் 36 வது வசனம்

இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் சிவந்த சமுத்திரத்திலேயும், நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.

அப்போஸ்தலர் (Acts) 7:36 - Tamil bible image quotes