அப்போஸ்தலர் 7 வது அதிகாரம் மற்றும் 34 வது வசனம்

எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகையால், நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார்.

அப்போஸ்தலர் (Acts) 7:34 - Tamil bible image quotes