அப்போஸ்தலர் 7 வது அதிகாரம் மற்றும் 27 வது வசனம்

பிறனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும், நியாயாதிபதியாகவும் உன்னை ஏற்படுத்தினவன் யார்?

அப்போஸ்தலர் (Acts) 7:27 - Tamil bible image quotes