அப்போஸ்தலர் 7 வது அதிகாரம் மற்றும் 2 வது வசனம்

அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி:

அப்போஸ்தலர் (Acts) 7:2 - Tamil bible image quotes