அப்போஸ்தலர் 4 வது அதிகாரம் மற்றும் 13 வது வசனம்

பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.

அப்போஸ்தலர் (Acts) 4:13 - Tamil bible image quotes