அப்போஸ்தலர் 3 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக:

அப்போஸ்தலர் (Acts) 3:22 - Tamil bible image quotes