அப்போஸ்தலர் 3 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் முன்னறிவித்தவைகளை இவ்விதமாய் நிறைவேற்றினார்.

அப்போஸ்தலர் (Acts) 3:18 - Tamil bible image quotes