அப்போஸ்தலர் 28 வது அதிகாரம் மற்றும் 31 வது வசனம்

மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.

அப்போஸ்தலர் (Acts) 28:31 - Tamil bible image quotes