அப்போஸ்தலர் 27 வது அதிகாரம் மற்றும் 33 வது வசனம்

பொழுது விடிகையில் எல்லாரும் போஜனம்பண்ணும்படி பவுல் அவர்களுக்குத் தைரியஞ்சொல்லி: நீங்கள் இன்று பதினாலுநாளாய் ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாயிருக்கிறீர்கள்.

அப்போஸ்தலர் (Acts) 27:33 - Tamil bible image quotes