அப்போஸ்தலர் 26 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

இவ்விதமாய் அவன் தனக்காக உத்தரவு சொல்லுகையில், பெஸ்து உரத்தசத்தமாய்: பவுலே, நீ பிதற்றுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான்.

அப்போஸ்தலர் (Acts) 26:24 - Tamil bible image quotes