அப்போஸ்தலர் 25 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

இப்படிப்பட்ட தர்க்க விஷயங்களைக்குறித்து எனக்குச் சந்தேகமிருந்தபடியினால்: நீ எருசலேமுக்குப்போய், அங்கே இவைகளைக் குறித்து நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்று கேட்டேன்.

அப்போஸ்தலர் (Acts) 25:20 - Tamil bible image quotes