அப்போஸ்தலர் 25 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்திருக்கையில், பெஸ்து பவுலின் சங்கதியை ராஜாவுக்கு விவரித்து: பேலிக்ஸ் காவலில் வைத்துப்போன ஒரு மனுஷன் இருக்கிறான்.

அப்போஸ்தலர் (Acts) 25:14 - Tamil bible image quotes