அப்போஸ்தலர் 24 வது அதிகாரம் மற்றும் 22 வது வசனம்

இந்த மார்க்கத்தின் விஷயங்களை விவரமாய் அறிந்திருந்த பேலிக்ஸ் இவைகளைக் கேட்டபொழுது: சேனாதிபதியாகிய லீசியா வரும்போது உங்கள் காரியங்களைத் திட்டமாய் விசாரிப்பேன் என்று சொல்லி;

அப்போஸ்தலர் (Acts) 24:22 - Tamil bible image quotes