அப்போஸ்தலர் 23 வது அதிகாரம் மற்றும் 20 வது வசனம்

அதற்கு அவன்: யூதர்கள் பவுலின் காரியத்தை அதிக திட்டமாய் விசாரிக்க மனதுள்ளவர்கள்போல, நீர் நாளைக்கு அவனை ஆலோசனைச் சங்கத்தாரிடத்தில் கொண்டுவரும்படி உம்மை வேண்டிக்கொள்ள உடன்பட்டிருக்கிறார்கள்.

அப்போஸ்தலர் (Acts) 23:20 - Tamil bible image quotes