அப்போஸ்தலர் 22 வது அதிகாரம் மற்றும் 26 வது வசனம்

நூற்றுக்கு அதிபதி அதைக்கேட்டு, சேனாதிபதியினிடத்திற்குப் போய், அதை அறிவித்து: நீர் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிரும்; இந்த மனுஷன் ரோமன் என்றான்.

அப்போஸ்தலர் (Acts) 22:26 - Tamil bible image quotes