அப்போஸ்தலர் 22 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

அதற்கு அவர்: நீ போ, நான் உன்னைத் தூரமாய்ப் புறஜாதிகளிடத்திலே அனுப்புவேன் என்று சொன்னார் என்றான்.

அப்போஸ்தலர் (Acts) 22:21 - Tamil bible image quotes