அப்போஸ்தலர் 20 வது அதிகாரம் மற்றும் 7 வது வசனம்

வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான்.

அப்போஸ்தலர் (Acts) 20:7 - Tamil bible image quotes