அப்போஸ்தலர் 20 வது அதிகாரம் மற்றும் 18 வது வசனம்

அவர்கள் தன்னிடத்தில் வந்துசேர்ந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி: நான் ஆசியாநாட்டில் வந்த முதல்நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களுடனே இன்னவிதமாய் இருந்தேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.

அப்போஸ்தலர் (Acts) 20:18 - Tamil bible image quotes