அப்போஸ்தலர் 2 வது அதிகாரம் மற்றும் 33 வது வசனம்

அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார்.

அப்போஸ்தலர் (Acts) 2:33 - Tamil bible image quotes