அப்போஸ்தலர் 2 வது அதிகாரம் மற்றும் 29 வது வசனம்

சகோதரரே, கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது.

அப்போஸ்தலர் (Acts) 2:29 - Tamil bible image quotes