அப்போஸ்தலர் 2 வது அதிகாரம் மற்றும் 14 வது வசனம்

அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.

அப்போஸ்தலர் (Acts) 2:14 - Tamil bible image quotes