அப்போஸ்தலர் 19 வது அதிகாரம் மற்றும் 32 வது வசனம்

கூட்டத்தில் அமளியுண்டாகி, சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகப் பேசினார்கள்; தாங்கள் கூடிவந்த காரணம் இன்னதென்று அநேகருக்குத் தெரியாதிருந்தது.

அப்போஸ்தலர் (Acts) 19:32 - Tamil bible image quotes