அப்போஸ்தலர் 18 வது அதிகாரம் மற்றும் 24 வது வசனம்

அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்தவனும் சாதுரியவானும் வேதாகமங்களில் வல்லவனுமான அப்பொல்லோ என்னும் பேர்கொண்ட ஒரு யூதன் எபேசு பட்டணத்துக்கு வந்தான்.

அப்போஸ்தலர் (Acts) 18:24 - Tamil bible image quotes