அப்போஸ்தலர் 18 வது அதிகாரம் மற்றும் 12 வது வசனம்

கல்லியோன் என்பவன் அகாயா நாட்டிற்கு அதிபதியானபோது, யூதர்கள் ஒருமனப்பட்டு, பவுலுக்கு விரோதமாய் எழும்பி, அவனை நியாயாசனத்துக்கு முன்பாகக் கொண்டுபோய்:

அப்போஸ்தலர் (Acts) 18:12 - Tamil bible image quotes