அப்போஸ்தலர் 17 வது அதிகாரம் மற்றும் 21 வது வசனம்

அந்த அத்தேனே பட்டணத்தாரெல்லாரும், அங்கே தங்குகிற அந்நியரும், நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய வேறொன்றிலும் பொழுதுபோக்குகிறதில்லை.

அப்போஸ்தலர் (Acts) 17:21 - Tamil bible image quotes